நா துவாரகேஷ்வரன்! எழுதுறது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடிச்ச விஷயங்கள எழுதுறதுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு Nostalgia’வ எனக்கு ஏற்படுத்தும்ங்கற நம்பிக்கைல இந்த Blog நா எழுதுற. என் எழுத்தோட உங்களால Connect ஆக முடிஞ்சா மகிழ்ச்சி. என்ன பத்தி சொல்றதுக்கு வேற எதுவு இல்ல. என்ன பத்தி என் blog மூலமா தெறிஞ்சுக்குங்க.